மறந்து விடலாம் என்றென்னும் போதெல்லாம்
மனதை கனமாக்கும் என் நட்புகள் !
மனதை கனமாக்கும் என் நட்புகள் !
ஐந்து வருடங்களாக என்னை பிடிக்கும் ஆனால்
என்னை பிடிக்காத என் காதலி!
என்னை பிடிக்காத என் காதலி!
ஏன்டா சேர்ந்தோம் என்னத்த செய்தோம் என்று
யோசிக்க வைக்கின்ற என் கல்லூரி!
யோசிக்க வைக்கின்ற என் கல்லூரி!
இவன் எப்படி டா டிகிரி வாங்கினான்
என யோசித்துகொண்டிருக்கும் என் ஆசிரியர்கள் !
என யோசித்துகொண்டிருக்கும் என் ஆசிரியர்கள் !
அம்மா என் டாவு வேற யாரையோ கல்யாணம் பன்னிக்க போறாளாம் என்று சொன்னவுடன் , விட்ரா அவ கல்யானதுகுள்ள ரம்யாவ உனக்கு கட்டிவச்சிடலாம் என்ற என் அம்மா !
அய்யயோ அப்படினா இனிமே நான் ரம்யாவ சைட்
அடிக்க மாட்டேன் என சேம் சைட் கோல் அடித்த என் தம்பி !
அடிக்க மாட்டேன் என சேம் சைட் கோல் அடித்த என் தம்பி !
என் பய்யன் பெரிய ஆளா வருவான் என்று
இன்னும் என்னை நம்பி கொண்டிருக்கும் என் தந்தை !
இன்னும் என்னை நம்பி கொண்டிருக்கும் என் தந்தை !
ஒண்ணுமே புரியல !
சூர்ய பிரகாஷ் .K.P
என் பய்யன் பெரிய ஆளா வருவான் என்று இன்னும் என்னை நம்பி கொண்டிருக்கும் என் தந்தை !
ReplyDeleteஒண்ணுமே புரியல !////
பெத்தவங்க அப்படித்தான் நம்பிக்கை வைப்பாங்க.
@தமிழ்வாசி பிரகாஷ்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே