Pages

Thursday, October 6, 2011

செருப்பு ஸ்டாண்டு



சுத்தம் சுத்தம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம் .தன்னலம் என்று வந்தவுடன் சகித்துக்கொள்ளமுடியாத வற்றை செய்கின்றோம் .பாதுகாக்கிறேன் பேர்வழி என்று பொது சொத்தை சேதப்படுத்துவது எவ்வகையில் நியாம்?.

No comments:

Post a Comment