சோமாலியாவின் கடற்கரை பகுதி உலிகிலே மிகவும்
அபாயகரமான ஒன்று !
21 ஆம் நூற்றான்டின் தொடக்கதிலிருந்து உலகிற்கே
அச்சுறுத்தலாய் இருந்து வருகிறது சோமாலியா !
10 மிகப்பெரிய கப்பல்கள் மற்றும் 1,181 பேர் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் பிணைக்கைதிகளாக உள்ளனர் !
பல கோடி ரூபாய் கொடுத்து மூன்று பிணைக்கைதிகளை
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டனர் !
சோமாலிய கடற்கொள்ளையர்களால் ஆண்டிற்கு 10
ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது !
இதனால்
கப்பல்களுக்கான காப்பீட்டு நிறுவனங்கள் சந்தா தொகாயை நாளுக்கு நாள் அதிகபடுத்திக்
கொண்டிருக்கின்றன!
பஞ்சத்தால் சோமாலியாவில் பட்டினிச்சாவின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிதுக்கொண்டே போகின்றது !
உணவு கொடுத்து உதவி செய்யவரும் நாடுகளின் ஹெலிகாப்டர்கள்
சோமாலியாவில் உள்ள தீவிரவாத கும்பல்களால் கைப்பற்றபட்டு அழிக்கபடுகின்றன !
உலகிலே மிகவும் ஏழ்மையான நாடு சோமாலியா!
இவை நாம்
அன்றாடம் செய்தித்தாள்களிலும்,தொலைக்காட்சிகளிலும்
படிக்கின்ற பார்க்கின்ற செய்திகள்.
ஏன் ? எதற்கு ? எதனால் ? இனி வரும் பதிவுகளில் !!.
No comments:
Post a Comment