புவி தினத்தை முன்ணிட்டு நாங்கள் எடுத்த குறும்படம். பார்த்துவிட்டு உங்களின் கருத்துகளை பகிருங்கள். மேலும் இது எங்களின் மூன்றாவது குறும்படமாகும் :) .
Starring: Sandhya, Dilip Naik, Prakash
Concept: Prabu
Editing: Surya Prakash.KP
Cinematography: Prabu, Surya Prakash.KP
Production: Cinecurry
Direction : Rony Dutta, Surya Prakash.KP
Starring: Sandhya, Dilip Naik, Prakash
Concept: Prabu
Editing: Surya Prakash.KP
Cinematography: Prabu, Surya Prakash.KP
Production: Cinecurry
Direction : Rony Dutta, Surya Prakash.KP
நல்ல குறும்படம்.
ReplyDeleteஅடுத்தவர்களை குற்றம் சொல்வது எளிது. தானும் அதே தப்பைச் செய்வது புரியவில்லையே அவருக்கு....
நல்ல குறும் படத்தினை எடுத்த உங்களுடைய குழுவினருக்கு வாழ்த்துகள்.
Thank you sir :)
Delete