Pages

Thursday, December 8, 2011

டிவிட்டரிடம் சரணடைந்த பேஸ் புக் நிறுவனர்



         சமீபத்திய ஹாட் டாபிக் என்றும் கூட சொல்லலாம். சிஈன் பார்கர் பேஸ் புக் நிறுவனர்களில் ஒருவரான இவர் சமீபத்தில் டிவிட்டர் குழுமத்துடன் நடந்த ஒரு சந்திப்பில் கலந்து கொண்டார் .

       அடுத்த சில நாட்களில் தனது தோற்றத்தை மாற்ற போவதாகவும் , மேலும் சில மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் டிவிட்டர் அறிவித்தது .

      மேலும் அவை பேஸ் புக்கையும் விஞ்சிய அளவிற்கு இருக்கும் என கூறபடுகிறது.



      இந்த சமையத்தில் தான் சிஈன் பார்கர் டிவிட்டரில் இணைந்தார் அடுத்த ஒரு சில மணி நேரங்களிலே லட்சம் பேர் பின் தொடரும் அளவுக்கு பிரபலமானார் .

     அவருடைய முதல் டிவிட் என்ன தெரியுமா ?

                        “சாரி சக்கர்” 

5 comments:

  1. @விக்கியுலகம்,தமிழ்வாசி பிரகாஷ் .....

    முதலில் தளத்திற்கு வருகை தந்தமைக்கும் உங்களின் கருத்திற்கும் நன்றி .. . ஆம் maark zuckkerberg எதாவது சீக்கிரமாக செய்தால் ஒழிய facebook பிழைக்க வேறு வழியில்லை ..............

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  3. @suryajeeva
    thank u sir..............

    ReplyDelete