Pages

Thursday, March 7, 2013

Peoples எனக்கு ஒரு டவுட்

பேஸ் புக்கில் புரட்சி ஸ்டேட்ஸ் போடுபவர்களை கிண்டல் செய்கிறேன் (அ ) திட்டுகிறேன் என்று பேஸ் புக்கிலே ஸ்டேடஸ் போடுகிறவர்களே !

போராட்டம் செய்யும் இளைஞர்களை பார்த்து,போராட்டம் இவர்களுக்கு பேஷனாகி விட்டது என்று கூறிவிட்டு உண்ணாவிரதம் இருக்கும் அரசியல்வாதிகளே !

செய்கூலி, சேதாரம் இங்கு தான் கம்மியென்று எங்கும் (புரட்சி பொங்கும் ) கூவும் நகைக்கடைகளே !

மீடியா எதையும் மிகைபடுத்தியே காட்டுகிறது என்று எல்லா பத்திரிக்கைகளிலும் போடும் பத்திரிக்கைகளே !

நமக்கு 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு போடுவதற்கு
5 வருடங்கள் ஆவது ஏன் ? என்று கேள்வி கேட்கும் நிதியமைச்சர் அவர்களே !

லஞ்சம் ஊழல் நாட்டில் அதிகமாக உள்ளது என பேசும் கல்விதந்தைகளே !

நீங்களெல்லாம் யார் ? என்ன சொல்ல வருகிறீர்கள் ?

சொல்லுங்கள் Peoples சொல்லுங்கள்

சொல்லுங்கள் Peoples சொல்லுங்கள்

2 comments:

  1. சூப்பர் !!

    நல்லாத்தான் கேட்குற ! நீ கேட்குறது சம்பந்தபட்டவங்க காதுக்கு போகுமா ?? :)

    'தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் !!' பாவம் பொழைச்சு போகட்டும் விட்டுடு...

    ReplyDelete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete