NFET என்றால் என்ன ?
நேஷனல்
எலெக்ட்ரானிக் ஃபண்ட் ட்ரான்ஸ்பர் என்பது தேசிய அளவில் செயல்படக்கூடிய ஒரு நிதி பரிமாற்று
திட்டமாகும், இதன் மூலம் தனி மனிதனோ,நிறுவனங்களோ பணத்தை ஒரு பாங்க்
கிளையிலிருந்து வேறு எந்த ஒரு பாங்க் கிளைக்கும் பரிமாற்றம் செய்யலாம்.
அனைத்து
வங்கிகளின் கிளைகளிலும் இந்த நெட் பேங்கிங்
முறை சாத்தியமா ?
நெட் பாங்கிங்க்
பயன்படுத்த குறிப்பிட்ட வங்கிக்கிளையானது NFETல் பதிந்திருக்க வேண்டும், உங்கள் வங்கிக்கிளையானது நெட்
பாங்கிங்கிர்க்கு ஏற்றதா என தெரிந்துகொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும் http://www.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=2009
பண பரிமாற்றதிற்கு
ஏதாவது வரையறை உண்டா ?
பணம் எவ்வளவு
வேண்டுமானாலும் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பரிமாற்றம் செய்யலாம், ஆனால் ஒரு பரிம்மாற்றதிற்கு
50 ஆயிரம் வரை மட்டுமே சாத்தியம்.
வேலை நேரம்
?
வார நாட்களில்
(திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.
சனிக்கிழமை
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை. சன்டே ஹாலிடே.
கமிஷன்
எவ்ளோ ?
இன்கமிங்
ப்ரீ ஆனா அவுட்கோயிங் தான் பா கமிஷன் உண்டு.
புரியலையா
நம்ம ஒருத்தருக்கு பணம் போட்டம்னா அவருகிட்ட எந்த காசும் கேக்க மாட்டாங்க !
நம்ம தான்
+> 1 லட்சம் வரைக்கும் 5
ரூபாவும்*
+> 1 லட்சதிலிருந்து 2 லட்சம் வரை 15 ரூபாயும்*
+> 2 லட்சதிற்கு மேல் 25
ரூபாயும்* கட்டனும்.
அது என்னாபா
* (conditions apply) ?
சேவை வரிங்க
அது பாங்க பொறுத்து மாறுபடும்.
(வேணும்னா
என்னோட அக்கவுண்டுக்கு ஒரு 5 லட்சம் பணம் போடுங்க கமிஷன் எவ்வளவுனு ஈசிஆ புரியுமில்ல)
வெளிநாடுகளுக்கும்
இம்முறையை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யலாமா?
இயலாது
. நேபாளதிர்க்கு மட்டும் இது விதிவிலக்கு அங்கும் கூட நம்மால் போடதான் முடியுமே தவிர
அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்ப பணம் அனுப்ப இயலாது .
இலவச இணைப்பு :
ð
பண
பரிமாற்றம் முடிந்தது எனில் தங்களுக்கு sms அல்லது email மூலம் தெரிவிக்கபடும்.
ð
ஒரு
வங்கிக்கு பரிமாற்றம் செய்யபட்ட பணத்தை வேறொரு வங்கியிலிருந்து எடுக்க இயலாது
ð
வீட்டிலிருந்தே
இணயம் மூலம் பண பரிமாற்றம் செய்யலாம் என்பதால்
நேரம் மிச்சம் ,அலைச்சல் மிச்சம் .......
ð
மேலும்
விவரங்களுக்கு http://www.rbi.org.in/scripts/FAQView.aspx?Id=60
Very Very USEFUL & Good Work Sir.,
ReplyDeleteKeep it up sir
P Madhu,Dharmapuri.
@ madhu.....
ReplyDeletewelcome u sir,,,thank u for visiting,,,,and thank u for ur words........
ரொம்ப முக்கியமான தகவல்கள், சில எச்சரிக்கைகளையும் இணைத்து இருந்தால் அருமையான பதிவாகி இருக்கும்
ReplyDelete@suryajeeva....
ReplyDeleteநன்றி தோழரே ....
//சில எச்சரிக்கைகளையும் இணைத்து இருந்தால் அருமையான பதிவாகி இருக்கும்//
இனி வரும் பதிவுகளில் அவ்வாறே செய்கிறேன் ....
Thank u sir
ReplyDeleteThank u sir
ReplyDelete